Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு

March 28, 2026
in News, Sri Lanka News, World, முக்கிய செய்திகள்
0
அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடியின் காரணமாக அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், நாட்டில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் இருப்பு தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.

எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகள்

மேலும் எரிபொருள் வாங்குவதற்காக தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு அதிகாரிகள் அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு | Petrol Pumps Closed From Australia

இந்தச் சூழ்நிலையில் சில எரிபொருள் நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் போர் தொடர்ந்தால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

Previous Post

நீ ஃபாரெவர் – திரைப்பட விமர்சனம்

Next Post

இந்தியாவுடன் வலுவான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவோம் – எட்கா குறித்து கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்

Next Post
இந்தியாவுடன் வலுவான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவோம் – எட்கா குறித்து கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்

இந்தியாவுடன் வலுவான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவோம் - எட்கா குறித்து கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures