Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அருள்நிதியுடன் இணையும் துஷாரா

June 9, 2022
in Cinema, News
0
அருள்நிதியுடன் இணையும் துஷாரா

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ‘சார்பட்டா பரம்பரை’ பட புகழ் நடிகை துஷாரா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

‘ராட்சசி’ படத்தை இயக்கிய இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக அருள்நிதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘ சார்பட்டா பரம்பரை’ பட புகழ் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் விஜய் முருகன், பூ ராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டி இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” அருள்நிதி வித்தியாசமான தோற்றத்தில் கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இதில் வங்கியில் பணியாற்றும் ஊழியராக நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார்.  முக்கியமான வேடத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார். கலை இயக்குநராக பணியாற்றி வரும் விஜய் முருகன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.” என்றார்.

அருள்நிதி நடிப்பில் ‘தேஜாவு’, ‘டி ப்ளாக்’, ‘டைரி’ ஆகிய படங்களின் பணிகள் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டுக்கு தயாராகயிருக்கிறது. இந்தப்படத்தில் அருள்நிதியின் மீசை வித்தியாசமான கிராமவாசி தோற்றத்தில் இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Previous Post

இலங்கை பெண்கள் ஹொக்கி அணியில் யாழ் மங்கை கிருஷாந்தினி

Next Post

வாகன உதிரிப்பாகங்களின் விலை 100 சதவீதம் உயர்வு

Next Post
வாகன உதிரிப்பாகங்களின் விலை 100 சதவீதம் உயர்வு

வாகன உதிரிப்பாகங்களின் விலை 100 சதவீதம் உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures