Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரி­யா­லை­யில் வெடி­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிப்பு

April 8, 2019
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணம், அரி­யா­லை­யில் வெற்­றுக் காணி ஒன்­றில் வெடி­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அரி­யா­ அரி­யா­லை­யில்  உள்ள சர்­வோ­த­யத்­துக்கு முன்­பாக உள்ள காணி­யி­லேயே அவை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.
அந்­தக் காணி­யைத் துப்­பு­ரவு செய்­யும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. அதன்­போது இரு பெட்­டி­கள் தென்­பட்­டுள்­ளன. அவற்­றில் துப்­பாக்கி ரவை­கள், மக­சின், மிதி­வெ­டி­கள் என்­பன இருந்­துள்­ளன.
அதை­யத்து இது தொடர்­பா­கப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டது. பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ரணை மேற்­கொண்­ட­து­டன், அங்கு பாது­காப்பை ஏற்­ப­டுத்­தி­னர்.
துப்­பு­ர­வுப் பணி­கள் இடை­நி­றுத்­தப்­பட்­ட­து­டன், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் வெடி­பொ­ருள்­களை அகற்றி பின்­னர் துப்­பு­ர­வுப் பணி­க­ளைத் தொட­ரு­மா­றும் பொலி­ஸார் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

Previous Post

கிளிநொச்சியில் காணி கேட்டு போராடியவர் மரணம்

Next Post

வடக்கு மாகா­ணத்­தின் 3 மாவட்­டங்­க­ளில் இன்­றும், நாளை­யும் அதிக வெப்­ப­நிலை

Next Post

வடக்கு மாகா­ணத்­தின் 3 மாவட்­டங்­க­ளில் இன்­றும், நாளை­யும் அதிக வெப்­ப­நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures