Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முதலாவது மக்கள் சந்திப்பு

March 8, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முதலாவது மக்கள் சந்திப்பு கண்டியில் நடைபெறவுள்ளது.

‘பொறுத்தது போதும்’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று  இந்த மக்கள் சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

கண்டி பிரதான சந்தைக்கு முன்பாக பகல் 2 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஐந்து பிரதான காரணங்களை அடிப்படையாக வைத்து கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

காபூலில் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு

Next Post

இந்தோனேஷிய தங்க சுரங்க சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

Next Post

இந்தோனேஷிய தங்க சுரங்க சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures