Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அயோக்யாவை விரட்டிய முனி

April 10, 2019
in Cinema
0

‘லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.மது தயாரிக்க, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘அயோக்யா’. இப்படத்தில் ராஷிகண்னா கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் ராஷிகண்ணாவுடன் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி கிருஷ்ணா சோனியா அகர்வால், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஏப்., 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். அன்றைய தினம் ராகவா லாரன்ஸின் முனி-4 காஞ்சனா 3 படம் வெளிவருகிறது. அதேதேதியில் அயோக்யாவை வெளியிட்டால் போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் ‘அயோக்யா’ படத்தை மே 10-ஆம் தேதிக்கு மாற்றிவிட்டனர்.

சாம்.சி.எஸ். இசை அமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளர். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார். முனி-4 படத்துக்காக அயோக்யா பின்வாங்கினாலும் விவேக் நடித்த வெள்ளைப்பூக்கள், முனி 4 வெளியாகும் அதேதினத்தில் வெளியாகிறது.

Previous Post

பறக்கும் படையால் படப்பிடிப்புகள் பாதிப்பு

Next Post

தனியார் துறையிடம் மின் கொள்வனவு: பிரதமர் தலைமையில் விசேட குழு

Next Post

தனியார் துறையிடம் மின் கொள்வனவு: பிரதமர் தலைமையில் விசேட குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures