Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமேசான் நிறுவனர் மனைவிக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஜீவனாம்சம்

July 3, 2019
in News, Politics, World
0

ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப்பெஸோஸ் (வயது 55). இவருக்கும் எழுத்தாளர் மாக்கென்சி (49) என்பவருக்கும் 1993-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

2017-ம் ஆண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி ஜெப் பெஸோஸ் உலகின் முதல் பணக்காரராக மாறினார்.

ஜெப்பெஸோஸ்- மாக்கென்சி இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்து கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்தனர். 90 நாட்களில் சொத்துக்களை பிரித்துக் கொண்டு முறைப்படி பிரிய முடிவு எடுத்தனர். இந்த கால அவகாசம் ஓரிரு நாட்களில் முடிய உள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை மனைவி மாக்ஜென்சிக்கு கொடுக்க ஜெப்பெஸோஸ் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஜீவனாம்சம் கிடைக்கும். உலகின் மிகப்பெரிய விவாகரத்து நஷ்டஈடாக இது இருக்கும்.

இந்த ஜீவனாம்ச தொகையை பெறுவதன் மூலம் உலகின் 4-வது பணக்கார பெண்ணாக மாக்கென்சி திகழ்கிறார். இந்த தொகையை மனைவிக்கு வழங்கிய பிறகும் ஜெப் பெஸோஸ் சொத்து மதிப்பு ரூ.8.14 லட்சம் கோடியாக இருக்கும். உலகின் முதல் பணக்காரராகவும் அவர் தொடர்ந்து நீடிப்பார்.

இதற்கிடையே ஜீவனாம்சமாக பெறும் தொகையில் பாதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக மாக்கென்சி அறிவித்துள்ளனர்.

Previous Post

9 பேருக்கு மரண தண்டனை விதித்தது வங்கதேச கோர்ட்

Next Post

அடுத்த லெவலுக்கு செல்லும் காஜல் அகர்வால்

Next Post

அடுத்த லெவலுக்கு செல்லும் காஜல் அகர்வால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures