Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை

May 5, 2018
in News, Politics, World
0

வரும் மே 22-ந்திகதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜே-வை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் இரு தலைவர்களும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

”இரண்டு தலைவர்களும் பங்கேற்கும் இந்த மூன்றாவது உச்சி மாநாட்டில் அமெரிக்க-தென்கொரிய நாடுகளுக்கிடையே நட்புறவு பலப்படும்” என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் வடகொரியா, தென்கொரிய அதிபர்களுக்கிடையேயான நடந்த சந்திப்பில் அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாகவும், நிரந்த அமைதிப்போக்கை விரும்புவதாகவும் இரு தலைவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து நடத்த உள்ள பேச்சுவார்த்தைக்கு இந்த மாநாடு முன்னோட்டமாக அமைந்தது.

இதனிடையில் வரும் மே 22-ந் திகதி நடைபெறும் அமெரிக்க-தென்கொரிய அதிபர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு குறித்த காலம் மற்றும் இடம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

ஹவாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Next Post

அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதி

Next Post

அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

சூதாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் உட்பட எட்டு பேர் அதிரடி கைது!

July 19, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு

July 18, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

July 18, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures