Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அபிநந்தன் கதை; படமாக்கத் துடிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள்

March 3, 2019
in Cinema
0

கடந்த பிப்., 14ல், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா என்ற இடத்தில், சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர், பாக்., தீவிரவாதிகள். இதில், 44 சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் இறந்து போயினர். இதற்கு இந்திய ராணுவம், பிப்., 26ல் பதிலடி கொடுத்தது. இந்திய எல்லைக் கடந்து, பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் தீவிரவாத முகாம் மீது குண்டு மழைப் பொழிந்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அடுத்த நாளே, காஷ்மீர் எல்லைக்குள் பாக்., விமானங்கள் புகுந்தன. அதை, இந்திய விமானப் படை வீரர்கள் விரட்டி அடித்தனர். அப்போது மிக் ரக விமானத்தில் சென்ற விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமான், பாக்., ராணுவத்திடம் சிக்கி, , பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக இப்படி உணர்ச்சிப்பூர்வமாக நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அப்படியே படமாக்கினால், அந்தப் படம் ஓடும் என முடிவெடுத்திருக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள், அதை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். இதற்காக, பெயர் தேர்வு செய்யப்பட்டு, பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இதை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.

Previous Post

விஜய்யின் யோகன் நின்று போனது ஏன்?

Next Post

13 ஆண்டுகளுக்குப் பின் தனுஷுடன் இணைகிறார் சினேகா!

Next Post

13 ஆண்டுகளுக்குப் பின் தனுஷுடன் இணைகிறார் சினேகா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures