வீடு விற்பதில் தமிழர்களின் சாதனை: நாயக்கரா போல்ஸ்லில் 300 மில்லியன் டொலருக்கு கொட்டேல் விற்பனைக்கு

வீடு விற்பதில் தமிழர்களின் சாதனை: நாயக்கரா போல்ஸ்லில் 300 மில்லியன் டொலருக்கு கொட்டேல் விற்பனைக்கு

 

தமிழர்களில் உள்ள வீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் அனைவரும் தற்போது தங்களிற்குள்ளேயே பேசிக் கொள்கின்ற விடயம் யாதென்றால் நாயாக்கரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் விற்பனைக்கு போட்டுள்ள கொட்டேல்கள் யாருக்கு உரிமமானவை என்பது பற்றியே ஆகும்.

குறிப்பாக தமிழ் விற்பனைப் பிரதிநிதி ஒருவரால் இந்தச் சொத்துக்களை வாங்க யாரும் முதலீட்டாளர்கள் இருக்கின்றார்களா என்ற கோதாவில் விணவப்பட்டுள்ள இந்த விற்பனை விடயம் நிட்சயமாக, ஒரு சூதாட்ட விடுதியுடன் கூடிய கொட்டேலாக இருக்கக் கூடியதாகவே அதன் விலை அமைந்திருக்கின்றது.

500 அறைகளைக் கொண்ட ஒரு ஆடம்பர ஐந்து நட்சத்திர கொட்டேல் 260 மில்லியனிற்கும், அதே போல 500க்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட இன்னொரு ஆடம்பரக் கொட்டேல் 300 மில்லியனிற்கும் விற்பனைக்கு உள்ளதாகவும், வாங்குவதற்கான முதலீட்டாளர்கள் இருக்கின்றார்களா என்பதுமே கேள்வியாகவுள்ளது.

விடயம் என்னவென்றால் தமிழர் ஏன் விற்பனைப் பிரதிநிதியாகப் போனார், இதனால் அவருக்கு கிடைக்கப் போகின்ற வருமாணம் என்ன என்பதனையே போட்டியான வீட்டு விற்பனை முகவர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர்.

இருந்த போதும் வீட்டு விற்பனை முகவர்களிற்கிடையே மாத்திரம் பகிரப்படும் இந்தச் செய்திக்கான சொத்து பகிரங்கமாக இன்னமும் அடையாளப்படுத்தப்படவில்லை.

இது யாராவது மில்லியனர் ஒருவருக்கோ, குறிப்பாக ரஸ்யா, கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளைச் சார்ந்தவர்களிற்கோ அல்லது வட அமெரிக்க தேசத்தைச் சார்ந்தவர்களிற்கோ உரித்தாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

If you or your Investors interested in following Investment Opportunities,
1) International branded star hotel – having more than 500 rooms – USD 260mn
2) International branded star hotel – having more than 500 rooms – USD 300mn
3) International branded star hotel in Mississauga – having more than 140 rooms – USD 23mn
4) Retirement Home 100+ suites – $14.5mn
5) 35 acred land – 75 Rooms – $14.5mn
6) 5 Restos – $12mn , Net profit – $2.5mn after taxes per year
7) Banquet Hall 3.5 Acres – Net Profit – $1mn – Asking $14.75mn
8) 3 Gas Stations 40 Mins from Toronto ( Esso & Pioneer)
Financing can be Arranged with Minimum of 25% Down

International branded star hotel – having more than 500 rooms – USD 260mn

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News