விம்பிள்ரன் ஆண்களிற்கான தலைப்பை வென்ற கனடிய வாலிபன்.

விம்பிள்ரன் ஆண்களிற்கான தலைப்பை வென்ற கனடிய வாலிபன்.

கனடா- கனடிய வாலிபன் டெனிஸ் ஷபொவலொவ் லண்டனில் நடைபெற்ற விம்பிள்ரனின் ஆண்களிற்கான தலைப்பை வென்றுள்ளான். அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் டி மினார் என்பவரை மூன்று தொகுதிகளில் தோற்கடித்துள்ளான்
றிச்மன்ட்ஹில் ஒன்ராறியோவை சேர்ந்த 17வயதுடைய ஷபொவலொவ் முதல் தொகுதியில் 6-4 இழப்பிலிருந்து மீண்டும் திரும்பி அடுத்த இரண்டு தொகுதிகளிலும் முறையே 6-1, 6-3 எடுத்தான்.

can

can1

can2

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News