கொழும்பில் உள்ள ரோஹின்ய முஸ்லிம்களை, தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த தேரர்கள் உள்ளிட்ட 7 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ – மவுன்ட்லேவன்யா நீதிபதி -09- ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.