கனடியன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளுக்கான கட்டண கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்

கனடியன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளுக்கான கட்டண கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்

ஒன்ராறியோ புரோசொவிஸ் கன்சவேர்டிவ் கட்சி மாகாண அரசு நகர மேயரினால் முன் வைக்கப்பட்ட Toronto down town பகுதிக்கு செல்லும் 2 நெடுஞசாலைகளுக்கான கட்டண கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் பற்றிக் பிரவுன் தெரிவிக்கையில் டான்வெளி பார்க் வே மற்றும் கனடியன் எக்ஸ்பிரஸ் வே பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தை பெற்று நகரின் போக்குவரத்து திட்டங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பான திட்டத்தை மாகாண லிபெரல் அரசு நிராகரிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News