கனடா வாழ் நண்பர்களின் வர்ணம்

கனடா வாழ் நண்பர்களின் வர்ணம்

தாயக மக்களுக்கான நண்பேன்டா செயற்திட்டங்களின் ஒரு தொடர்ச்சியாக சமூகத்தையும் உள்வாங்கும் நோக்கத்தோடு உருவாகிய Friends Canada International Relief வர்ணம் 2016 எனும் நிகழ்ச்சியை நடாத்த இருக்கிறது.

FCIR செயற்திட்ட அறிமுகங்களோடு தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு உதவிகளை வழங்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு இரவாக இது அமைய இருக்கிறது.

நடனங்கள் மற்றும் மதவடி கலைஞர்களின் நகைச்சுவையோடு Super Singer பாடகர் நிருஜன் மற்றும் ரொறன்ரோவின் இளம் பாடகர்கள் கலந்துகொள்ளும் அக்னி இசைக்குழுவின் அட்டகாசமான இசைநிகழ்ச்சியும் இடம்பெற இருக்கின்றது என்பதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் தெரிவித்துள்ளார்கள்.

June மாதம் 4ம் திகதி மாலை 5:30க்கு. Sir John A MacDonald கல்லூரி கலையரங்கில் இடம் பெற இருக்கிறது.

மேலதிக தொடர்புகளுக்கு
416-270-6660
www.friendscanada.org

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News