ஐஸ்லாந்தின் முதல் பெண்மணியாக ஒன்ராறியோ பெண்!

ஐஸ்லாந்தின் முதல் பெண்மணியாக ஒன்ராறியோ பெண்!

கனடா-ஐஸ்லாந்தின் வாக்காளர்கள் தங்களது புதிய அதிபரை தெரிவு செய்துள்ளனர்.அதன் மூலமாக கனடிய பெண் ஒருவர் நோர்டிக் தேசத்தின் முதல் பெண்மணியாகின்றார்.
பொது அதிகாரத்தில் ஒருபோதும் இருந்திராத வரலாற்று பேராசிரியரான Gudni Johannesson ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியாளராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இவரது மனைவியும் ஒட்டாவா பள்ளத்தாக்கில் வளர்ந்தவருமான எலிசா றெயிட் முதல் பெண்மணி என்ற பதவியை பெறுகின்றார்.
இருவரும் இங்கிலாந்தில் வரலாறு கற்கும் போது ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.2003ல் ஐஸ்லாந் சென்று ஒரு வருடத்தின் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களிற்கு நான்கு பிள்ளைகள்.
ஐஸ்லாந்தின் ஜனாதிபதிக்கு பெருமளவிலான ஒரு சம்பிரதாய பூர்வமான பங்கு உள்ளது.இப்பதவி கனடாவின் கவர்னர் ஜெனரலுடன் ஒப்பிடக்கூடியதாகும்.
40வயதுடைய றெயிட் ஒரு எழுத்தாளராகவும் பதிப்பாசிரியராகவும் ஆவார். தனது கனடிய பின்னணி கணவரது பிரச்சாரத்திற்கு உதவியதென நம்பியதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.
ஜஸ்லான்டிக் சமூகத்தினர் தன்னை வரவேற்றுள்ளனரென உணர்வதாகவும் கூறினார்.முதல் பெண்ணாக வந்தமை மிகப்பெரிய மரியாதை எனவும் கூறியுள்ளார்.

lady1ladylady2

394 total views, 394 views today

– See more at: http://www.canadamirror.com/canada/64904.html#sthash.UXlz9S9s.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News