Easy 24 News

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு, வட­ம­ராட்சி கிழக்­கில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் ஒரு­வர் பகி­ரங்க மிரட்­டல்...

Read more

கட­லுக்­குள் இறங்க வேண்­டாம் – வாடி அமைத்­தோ­ருக்கு அறி­விப்பு!!

வட­ம­ராட்சி கிழக்­கில் கட­லட்டை பிடிப்­ப­தற்­காக வாடி அமைத்­துள்­ளோர், இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு வரும் வரை­யில் கட­லுக்­குள் இறங்­க­வேண்­டாம். அத­னை­யும் மீறி இறங்­கி­னால், வாடி எரிக்­கப்­பட்­டாலோ அல்­லது ஏதா­வது...

Read more

படை­யி­ன­ரி­டம் சர­ண­டைந்­தோரின் விவ­ரங்­களை வெளியிடத் தயார்

இறு­திக் கட்­டப்­போ­ரில் படை­யி­ன­ரி­டம் சர­ண­டைந்­தோ ரின் விவ­ரங்­களை எழுத்­து­மூ­ல­மாக வழங்­கு­மாறு எங்­க­ ளி­டம் கோரிக்கை விடுத்­தால் அவற்றை வழங்க நாம் தயார். இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் விவ­கா­ரங்­க­ளைக்...

Read more

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து மாதாந்தம் அறிக்கையிடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் உத்த ரவு பிறப்பித்துள்ளார்...

Read more

கடத்­தப்­பட்டு மீட்கப்பட்ட குழந்தை- தாயிடம் ஒப்படைப்பு!!

தாயு­டன் உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது கடத்­தப்­பட்ட 8 மாதக் குழந்தை புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்று மீட்­கப்­பட்­டார். கடத்­திய குழந்­தை­யைத் தம் வசம் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் இரண்டு பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று...

Read more

டெங்­குத் தொற்­றால் கிளி­நொச்­சி­யில் ஒரு­வர் நேற்று உயி­ரி­ழப்பு

டெங்­குத் தொற்­றால் கிளி­நொச்­சி­யில் ஒரு­வர் நேற்று உயி­ரி­ழந்­தார் என்று மருத்­து­வ­ம­னைத் தரப்­புத் தெரி­வித்­தது. மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று புள்­ளி­வி­வ­ரம்...

Read more

கட்டுநாயக்க விமான சேவைகளின் நேர அட்டவணையில் இன்றும் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமான சேவைகளின் நேர அட்டவணையில் இன்றும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து மேலதிக விபரங்களை...

Read more

ஐ.தே. க வில் இருந்து விலகியவர்களை இணையுமாறு அழைப்பு

பல்வேறு காரணங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை கட்சியுடன் வந்து சேர்ந்துகொள்ளுமாறு திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த...

Read more

ஜனாதிபதிக்கு வேறு யோசனை தோன்றியுள்ளதோ என சந்தேகம்- பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசனையைக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகம் அவரது நடவடிக்கைகள் மூலம்...

Read more

தோனியின் பாணியை பின்பற்ற திட்டம்: முன்னணி வீரர் மெஸ்ஸி உருக்கம்

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோ மெஸ்சி கேப்டன்ஷிப்பில் தோனியின் பாணியை கடைபிடிக்கப்போவதாக கூறியுள்ளது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வரும்...

Read more
Page 1724 of 2227 1 1,723 1,724 1,725 2,227