Easy 24 News

30 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்!

ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போரில், உயிரிழந்ததாக கருதப்பட்ட ரஷ்ய போர் விமான பைலட் தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார். 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத்...

Read more

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அணுஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்திவந்த வடகொரியா மீது, உலக...

Read more

கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள இரு பெண்கள்

பெண்கள் இருவர் கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொஸ்கம – சீதாவக பகுதியில் இன்று காலை...

Read more

இலங்கைக்கு மேலும் 252 மில்லியன் டொலர் கடன்

நான்காம் கட்ட மீளாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 252 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அனுமதியளிக்க பன்னாட்டு நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்...

Read more

அரைச் சொகுசு பேருந்து சேவை இனி இல்லை

அரைச் சொகுசு பேருந்து சேவையை எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதம் 31ஆம் திக­தி­யு­டன் நிறுத்­த­வுள்­ள­தாக தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு தெரி­வித்­தது. பய­ணி­க­ளுக்கு ஏற்­ப­டும் அசெ­ள­க­ரி­யங்­க­ளைக் கருத்­திற்­கொண்டு இந்­தத் தீர்­மா­னம்...

Read more

முந்திச் செல்ல முற்பட்டவருக்கு நேர்ந்த கதி

மோட்டார் சைக்கிளிள் சென்ற இளைஞன் பாரவூர்தியைச் முந்திச் செல்ல முற்பட்ட போது, அதன் சிலுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெலிவேரிய. ஹெல்வல...

Read more

மன்னாரில் தொடரும் அகழ்வுப் பணி

மன்­னார் லங்கா சதொச வளா­கத்­தில் நேற்று ஐந்­தா­வது நாளா­க­வும் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. நேற்று பெரி­ய­ள­வி­லான மனித எலும்பு எச்­சங்­கள், பற்­கள்,தடை­யப்­பொ­ருள்­க­ளான பொலித்­தீன் பக்­கற், சோடா மூடி...

Read more

அமெரிக்க ஆளுநர் தேர்தலில் 22 வயது இந்தியர் போட்டி

அமெரிக்காவின் கலிபோர்னியா மகாண ஆளுநர் தேர்தலில் 22 வயது இந்தியர் போட்டியிடுகிறார். இந்தியாவை போலவே ஒலிபெருக்கியுடன் தெரு தெருவாக சென்று அவர் பிரச்சாரம் செய்து மக்களை ஈர்த்து...

Read more

பொலிஸ் அதி­கா­ரிக்கு விளக்­க­ம­றி­யல் :கிளி­நொச்சி நீதி­வான் உத்­த­ர­வு

சிறுமி ஒரு­வரை துர்­ந­டத்தைக்கு உள்­ளாக்­கி­னார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் பொலிஸ் அதி­கா­ரியை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று உத்­த­ர­விட்­டது. 14 வய­துச் சிறுமி ஒரு­வரை துர்­ந­டத்­தைக்கு...

Read more

பிணை­முறி மோசடி விசா­ரணை அறிக்­கையை வெளிப்­ப­டுத்த முடிவு

இலங்கை மத்­திய வங்­கிப் பிணை­முறி மோசடி விசா­ரணை ஆணை­க் கு­ழு­வின் இறுதி அறிக்­கை­யில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத விடயங்­க­ளைப் பகி­ரங்­கப்­ப­டுத்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முடி­வெ­டுத்­துள்­ளார். இது கூட்­ட­ர­சின்...

Read more
Page 1725 of 2227 1 1,724 1,725 1,726 2,227