Easy 24 News

கோத்­த­பாய , பசில் இருவருக்கும் வரும் ஆறாம் திகதி விசாரணை

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ரர்­க­ளான கோத்­த­பாய ராஜ­பக்ச மற்­றும் பசில் ராஜ­பக்ச இரு­வ­ருக்­கும் எதி­ரான வழக்­கு­கள் எதிர்­வ­ரும் 6ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன....

Read more

வன்­கொ­டு­மை­கள் தொடர்­பில் முறைப்­பாடு செய்ய மாண­வர்­கள் முன்­வர வேண்­டும்

தமக்கு எதி­ரான வன்­கொ­டு­மை­கள் தொடர்­பில் முறைப்­பாடு செய்ய மாண­வர்­கள் முன்­வர வேண்­டும். விழிப்­பு­ணர்வு அடைய வேண்­டும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­லத்­தில்...

Read more

பெண்களை திரைப்படம் பார்கவிட்டு பாவகாரியங்களை செய்யாதீர்கள்

பெண்களை கார் ஓட்ட அனுமதித்தல், திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க அனுமதித்தல் போன்ற பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள் என சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு அல்கொய்தா...

Read more

சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் ‘காலா’ திரைப்படத்தைப் புறக்கணிப்பு

தூத்துடிக்குடியில் ஸ்டெறிலைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மேற்கொண்ட மக்களை தீவிரவாதிகள் என்று ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந் நடித்து வெளிவருகின்ற 'காலா' என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு...

Read more

தேர்தல்கால நிதி முறைகேடு வழக்கு : நான்காம் திகதிவரை ஒத்திவைப்பு

தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 4ம் திகதி...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஊடக பிரச்சாரம்

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சத்தியம் என்ற பெயரில் புதிய ஊடக பிரசார பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதற்காக மத்திய ஊடக பிரிவொன்றை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர்...

Read more

புதிய சட்டம் கொண்டுவந்தாவது மஹிந்த ஆட்சியில் தண்டிப்போம்- சொய்ஷா

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு அமையவுள்ள மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் புதிய சட்டங்களை உருவாக்கியாவது தண்டனை வழங்குவோம் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித்...

Read more

1650 கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பிரதமரினால் நியமனம்

தமது நல்லாட்சி அரசாங்கத்தின் எஞ்சியுள்ள 18 மாதங்களில் தாம் எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிராம சேவை உத்தியோகத்தர்கள் 1650...

Read more

மொஹமட் ரனீஸ், ரஹீம் மொஹமட் ஆகியோருக்கு விளக்கமறியல்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி கலந்தர் லெப்பே மொஹமட் ரனீஸ் மற்றும் அப்துல் ரஹீம் மொஹமட் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மஜிஸ்ட்ரேட் நீதிபதி எச்.எம்....

Read more

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில் :ஐ .தே .க தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படியே நடாத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல்...

Read more
Page 1726 of 2227 1 1,725 1,726 1,727 2,227