Easy 24 News

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம்...

Read more

காணாமற்போனோர் அலுவலகத்துக்கு- சிறிதுகாலம் அவகாசம் கேட்ட கனேடிய தூதுவர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை உடன் புரிந்து கொள்ள முடி­யா­வி­டி­ னும் அவர்­க­ளுக்கு அவ­கா­சம் கொடுத்­துப் பார்ப்­பது நல்லது என இலங்­கைக்­கான கனே­டி­யத் தூது­வர் டான்ட் மிக்­கினோ தெரி­வித்­தார்....

Read more

முல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் இருந்து கள்­ள­மா­டு­களை வெலி­ஓயா ஊடாகத் திரு­கோ­ண­ம­லைக்குக் கொண்டு செல்­லும் முயற்­சிக்கு உத­விய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரை­யும், மாடு­களை ஏற்­றிய வாக­னத்­தை­யும் துப்­பாக்­கி­சூடு நடத்தி முள்­ளி­வளைப்...

Read more

கைதுசெய்யப்பட்ட தேரருக்கு விளக்கமறியல்

இரத்தினபுரியில் பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கமாறு நீதிவான் உத்தரவிட்டார். அவரை நேற்று...

Read more

டென்னிஸ் பந்துக்குள் ஹெரோயின் : பெண்ணுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

டென்னிஸ் பந்து ஒன்றுக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்துக்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா...

Read more

வெல்லாவெளிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுத வேட்டை

மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, அகழ்வு பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....

Read more

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்காக கொழும்­பில் இன்று போராட்­டம்!!

வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­க­ளில் 500 நாள்­க­ளுக்கு மேலா­கப் போரா­டி­வ­ரும், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து, கொழும்பு விகா­ர­மா­தேவி பூங்­கா­வில் தாமரை தடாக கலை­ய­ரங்­குக்கு முன்...

Read more

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கன்னங்கரா அ உருவச்சிலை திறப்பு

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா அவர்களின்...

Read more

உத்தியோகபூர்வமாக கடமைகள் பொறுப்பேற்ற அங்கஜன் இராமநாதன்

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் நேற்று  காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. விவசாயிகளின் உன்னதமான...

Read more

ஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் : அறிக்கை

ஆரம்ப சிறுவர்பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தின் 2016 தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திரானி பண்டார தலைமையில் வெளியிடப்பட்டது. பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் எட்ஜ்...

Read more
Page 1652 of 2227 1 1,651 1,652 1,653 2,227