Easy 24 News

விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பிரான்­ஸில் எதிர்ப்பு

முன்­னாள் இராஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பிரான்­ஸில் எதிர்ப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தா­கக் கொழும்பு ஊட­கம் ஒன்று தக­வல் வெளி­யிட்­டுள்­ளது. விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் வர­வேண்­டும் என்று...

Read more

தாய்லாந்து பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில்...

Read more

இரண்டு நாள்கள் இருளில் மூழ்கப்போகும் வடக்கு

14ஆம்  ,15ஆம் திகதி  ஆகிய நாளையும் நாளை மறுதினமும் வடக்கின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக முன்சார சபை அறிவித்துள்ளது - காலை எட்டு மணி தொடக்கம்...

Read more

ஆபரணத் தொழிற்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்நிய செலாவணியினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவரும்...

Read more

யாருமில்லா வீட்டில் நிர்வாணமாகபடுத்திருந்த நபர்

குருநாகல் கல்கமுவில் வீடொன்றுக்குள் புகுந்து, நிர்வாணமாக படுத்திருந்த நபரொருவரை கல்கமுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குடிபோதையில் இருந்த அந்நபர் 26 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளரான...

Read more

சிரிய எல்லைப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதல்

கிழக்கு சிரியாவின் ஈராக் எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக...

Read more

கொடிகாமத்தில் வாள்வெட்டு: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று (12) நள்ளிரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக...

Read more

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடைகள் இல்லை

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என உள்நாட்டு வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்...

Read more

தர்மபுரம் – விசுவமடு பிரதேசத்தில் வலம்புரிச் சங்கு

கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பிரதேசத்தில் வலம்புரிச் சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் விசேட...

Read more

முன்னறிவித்தலின்றி உடைக்கப்பட்ட வீடுகள்

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தெஹிவளை அத்தப்பத்து டெரஸ் வீதியில் அமைந்திருந்த குடியிருப்புத் தொகுதி மக்களை திடீரென வெளியேறுமாறு பொலிஸார் பணித்து அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டத்தையடுத்து தாம் வீதிக்கு...

Read more
Page 1650 of 2227 1 1,649 1,650 1,651 2,227