Easy 24 News

தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு நான் எதிர்ப்பு – நிதி அமைச்சர் மங்கள

குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் தீர்மானத்துக்கு தான் எதிரானவன் எனவும் தூக்குத் தண்டனை வழங்கி போதைப் பொருள் வர்த்தகத்தை நாட்டில் இல்லாதொழிக்க முடியாது எனவும் நிதி அமைச்சர்...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நேரடியாக விவாதம்

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நேரடியாக விவாதம் ஒன்றுக்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார். நேற்று...

Read more

உலகிலுள்ள ஒரேயொரு சர்வ மத கேந்திர நிலையமான கதிர்காமம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க ருகுணு மகா கதிர்காம தேவாலயத்தின் அசெல திருவிழா நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அசெல திருவிழா ஆரம்பிக்க முன்னர் புனிதப் பிரதேசத்துக்குள் காணப்படும் முஸ்லிம் பள்ளிவாயலில்...

Read more

விரல் நகங்களை வெட்டாத முதியவரின் இடது கை ஊனமடைந்தது

விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாமல் இருந்த இந்தியரின் இடது கை நிரந்தர ஊனமடைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88...

Read more

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 70 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாண த்தின் மஸ்டங் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வேட்பாளர் உள்பட 70 பேர் பலியாயினர்.

Read more

பலத்த பாதுகாப்பின் கீழ் பரிஸ்!

பரிசில் நாளை சனிக்கிழமை ஜூலை 14 மற்றும், ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் பரிஸ் நகரம் பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டனர்

தாய்லாந்து தாம் லூங் குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை தாய்லாந்து...

Read more

3 லட்சம் பேரை இழந்தார் மோடி

டுவிட்டரில் தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் அதிகமான நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதன் எதிரொலியாக கடந்த மே, ஜூன் மாதத்தில் மட்டும் 7 கோடி போலி...

Read more

பிரிட்­ட­னின் அழு­கையை முன்­னரே அறி­வித்த புலி!!

கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொட­ரின் அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி தோல்­வி­ய­டை­யும் என்­பதை புலி­யொன்று முன்­ன­றி­விப்­புச் செய்த சம்­ப­வம் சமூக வலைத்­த­ளங்­க­ளில் வைர­லா­கி­யுள்­ளது. கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணம் என்­றா­லேயே அது...

Read more

மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள்

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை...

Read more
Page 1649 of 2227 1 1,648 1,649 1,650 2,227