Easy 24 News

Sri Lanka News

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் மூலம் 5000 மாணவர்களுக்கு கடனுதவி | அரசாங்கம்

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் அரசு சாரா உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள்...

Read more

25 வயதுடைய பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 25 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (27) பிற்பகல் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எலபாத பொலிஸார்...

Read more

IMFஇற்கு மீண்டும் செல்லாதவகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அலிசப்ரி

சர்வதேச நாணய நிதியத்துக்கு மீண்டும் செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எமது பொருளாதாரத்தை...

Read more

காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயது சிறுமி  ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாருக்கு டிக்டொக்கில்  அச்சுறுத்தல் விடுத்த சிறுமியின் காதலன் உள்ளிட்ட இருவரை சனிக்கிழமை...

Read more

ஆதிசிவலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு

வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம்  உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் குறித்த...

Read more

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைப்பு ; மாபெரும் ஆர்ப்பாட்டபேரணிக்கு அழைப்பு

வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் வியாழக்கிழமை காலை...

Read more

தொல்லியல் திணைக்களம் மீதே சந்தேகம் | மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முறைப்பாட்டை...

Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும் உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள்...

Read more

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவியின் நெகிழ்ச்சி செயல்

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கையில்...

Read more

தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர்...

Read more
Page 552 of 1135 1 551 552 553 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News