ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சயனைடு குப்பிகளில் மண் நிறைத்துவிளையாடும் குழந்தைகள்பூக்களை பறிக்க காடு நுழைந்தனர்ராணுவ சீருடை அணிவிக்கப்பட்டகாட்டு மரங்களின் இடையேநிறுத்தப்பட்ட பீரங்களில்கொடியெனப் பறந்தனகுருதி புரண்ட வெண் சீருடைகள் அகழப்பட்ட காட்டின் நடுவேயுத்த...
Read moreகடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக...
Read moreவழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள்...
Read moreமுள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வியாழக்கிழமை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் அனைவரும்...
Read moreதமிழர் தாயக மக்கள் ஏற்பாட்டில் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்பினரால்...
Read moreதமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம்...
Read moreமட்டக்களப்பில் இனப்படுகொலை என்ற பதாகையை வைத்திருந்தமைக்காக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இனப்படுகொலை என்ற...
Read moreஇலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியனாகியுள்ளது. நேற்று...
Read moreஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களைபயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?வேற்றினம் என்பதாற்தானேஅழிக்கின்றனர் நமது சந்ததிகளை ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை அழைத்தனர்...
Read moreஎதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்ய முடியும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...
Read more