Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக வலைபந்தாட்ட அணிக்கு எதிராக களனி பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐந்தாவது வலைபந்தாட்டப் போட்டியில் 13 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் லின்கன் பல்கலைக்கழக அணி 59 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் 18 – 12, 17 – 7 என வெற்றிபெற்ற லின்கன் பல்கலைக்கழக அணி இடைவேளையின்போது 35 – 19 என முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் மிகச் சிறந்த வியூகங்களுடன் விளையாடிய இலங்கை அப் பகுதியை 16 – 10 என தனக்கு சாதகமாக்கிக் கொண்டது.

ஆனால், கடைசி ஆட்ட நேர பகுதியை 14 – 10 என தனதாக்கிக்கொண்ட லின்கன் பல்கலைக்கழகம் 59 – 46 என வெற்றிபெற்றது.

இதுவரை நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகளில் இலங்கை வலைபந்தாட்ட அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

முதல் மூன்று போட்டிகளில் லின்கன் பல்கலைக்கழகம் 62 – 54, 72 – 55, 68 – 53 என வெற்றிபெற்றிருந்தது.

நான்காவது போட்டியில் இலங்கை 56 – 55 என வெற்றியீட்டியது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் நான்கு தடவைகள் சம்பினான நியூஸிலாந்து தேசத்தைச் செர்ந்த பிரபல லின்கள் பல்கலைக்கழக அணியுடன் இலங்கை அணி தோல்வி அடைந்தபோதிலும் ஒவ்வொரு போட்டியில் இலங்கை வீராங்கனைகள் விடா முயற்சியுடன் விளையாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது என வலைபந்தாட்ட விமர்சர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போட்டிகளில் இலங்கை அணிக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கையினால் சாதிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர்கள் கூறினர்.

Previous Post

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

Next Post

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'அருள்வான்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures