Easy 24 News

Sri Lanka News

முள்ளிவாய்க்கால் இனபடுகொலை: கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை கடும் கண்டனம்

இலங்கையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை...

Read more

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

Read more

24 மணி நேரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(19. 05.2023) சிறு...

Read more

வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வடமாகாண புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (19.05.2023) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த...

Read more

பீரங்கி மலர் | தீபச்செல்வன்

சயனைடு குப்பிகளில் மண் நிறைத்துவிளையாடும் குழந்தைகள்பூக்களை பறிக்க காடு நுழைந்தனர்ராணுவ சீருடை அணிவிக்கப்பட்டகாட்டு மரங்களின் இடையேநிறுத்தப்பட்ட பீரங்களில்கொடியெனப் பறந்தனகுருதி புரண்ட வெண் சீருடைகள்  அகழப்பட்ட காட்டின் நடுவேயுத்த...

Read more

மஹிந்த உள்ளிட்ட பலருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை முற்றாக நீக்கம் !

கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக...

Read more

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்

முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வியாழக்கிழமை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் அனைவரும்...

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாழைச்சேனை விநாயகபுரத்தில் பரிமாறல்

தமிழர் தாயக மக்கள் ஏற்பாட்டில் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்பினரால்...

Read more

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறல்

தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம்...

Read more
Page 494 of 1108 1 493 494 495 1,108