Easy 24 News

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் – அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராக நியமனம் !!

அரசு நாட்­டி­லுள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களை மாவட்ட அடிப்­ப­டை­யில் பயிற்­சி­ய­ளித்து அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. தேசிய கொள்­கைள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கார அமைச்சு அதற்­கான விண்­ணப்­பங்­களை...

Read more

பிரான்சில் வானத்தில் இருந்து வீழ்ந்த பாரிய எரிநட்சத்திரம்!!

கடந்த 4ம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 23h00 மணியளவில், வானத்திலிருந்து பாரிய தீப்பிழம்புடன் பெரும் எரிநட்சத்திரம் வீழ்ந்துள்ளது. போர்தோ மற்றும் மார்செய்யின் மேலான வானத்தில் இருந்து இது...

Read more

தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கு .

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு...

Read more

புதிய பேருந்து சேவையை ஆரம்பித்துவைத்தார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற, அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு கால நிறைவையொட்டி, ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் ஏற்பாட்டில் இன்று...

Read more

Function Key-இதுல இவ்வளவு இருக்கா…?

நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக...

Read more

இராஜினாமா செய்யும்படி ரவிக்கு அழுத்தம்!

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கார­ண­மாக தோல்­வி­யுற்று கட்­சி­யையும் அர­சாங்­கத்­தையும் அப­கீர்த்­திக்­குள்­ளாக்­காமல் தனது அமைச்சர் பத­வியை அமைச்சர் ரவி கரு­ணா­ந­ாயக்க இரா­ஜினாமா செய்­வதே சிறந்­தது....

Read more

45 வய­தை­ய­டைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கும் நிய­மனம்

கிழக்கு மாகா­ணத்தில் 45 வய­தை­ய­டைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கும் அரச துறை­களில் நிய­மனம் வழங்­கு­வ­தற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் இணங்­கி­யுள்­ள­தாக மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரி­வித்தார்....

Read more

விவசாயிகளின் நன்மை கருதி கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சி!!

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி அவர்களது நீண்டகால வேண்டுகோளாக இருந்து வந்த கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள...

Read more

கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி

கேப்­பா­பி­ல­வில் உள்ள மக்­க­ளின் காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­வ­தற்­காக இரா­ணு­வத்துக்கு மேலும் 48 மில்­லி­யன் ரூபாவை வழங்க அமைச்­சர் சுவா­மி­ நா­த­னின் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. ஏற்­க­னவே...

Read more
Page 3941 of 4556 1 3,940 3,941 3,942 4,556