Easy 24 News

செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவாக தூபி அமைப்பு !!

இலங்கை வான்­ப­டை­யின் குண்டு வீச்­சில் கொல்­லப்­பட்ட செஞ்­சோலைச் சிறு­வர்­க­ளின் 11ஆவது நினைவு நாள் இன்று. கொல்­லப்­பட்ட சிறு­வர் க­ளின் நினை­வா­கத் தூபி ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இன்­றைய நினை­வேந்­தல்...

Read more

முத­ல­மைச்­சர் விசா­ர­ணைக் குழு அறிக்­கை – அமைச்சு செய­லர்­க­ளி­டம் விளக்­கம் கேட்­கி­றார் தலை­மைச் செய­லா­ளர்

வட மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க முத­ல­மைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்ட குழு அமைச்­சுச் செய­லா­ளர்­கள் தொடர்­பில் அறிக்­கை­யிட்­டி­ருந்த விட­யங்­கள் குறித்து அவர்­க­ளி­டம் விளக்­கம் கோரப் பட்­டுள்­ளது....

Read more

வடக்கு – கிழக்­கில் வீடு­கள் இல்­லா­தோ­ருக்­காக 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

வடக்கு – கிழக்­கில் வீடு­கள் இல்­லா­தோ­ருக்­காக 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் ஊடா­கவே இந்த வீடு­கள் கட்­டப்­ப­ட­வுள்­ளன. இந்­தத் திட்­டத்துக்கு அமைச்­ச­ரவை ஏற்­க­னவே...

Read more

தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

வலப்பனை – ஊவா கோவிலுக்கு அருகில் தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி 75 மீட்டர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர்...

Read more

தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ் – பொறு­மை­யி­ழந்த மாவை

ஈபி­ஆர்­எல்­எவ் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தானும் குழம்பி மக்­க ளை­யும் குழப்­பு­கின் றார் என்று கடு­மை­யா கச் சாடி அறிக்கை விட்­டி­ருக்­கின்­றார் தமிழ் அர­சுக் கட்­சி...

Read more

கரித்துண்டுகளால் சுவரோவியம் வரையும் பெயர் தெரியாத கலைஞர்!

திண்டுக்கல் அருகே பொது சுவற்றில் அழகான ஓவியங்களை பெயர் தெரியாத ஒருவர் தீட்டுகிறார். அந்த ஓவியங்களைப் பார்த்த மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். திண்டுக்கல்- பழநி சாலையில்...

Read more

சிறிலங்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, சிறிலங்காவின் கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. சுமாத்ராவின் பெங்குலுவில்...

Read more

சுமத்திரா தீவில் நில நடுக்கம்! காலி கடலில் ஏற்பட்ட மாற்றம்

காலி கோட்டைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடந்த ஒரு மணித்தியாளத்திற்கு முன்னர் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று பேஸ்புக்...

Read more

வெடித்து சிதறிய ஹெலிகொப்டர் – ட்ரம்ப் ஆழ்ந்த இரங்கல்

அமெரிக்காவின் Charlottesville நகரில் நடத்தப்பட்ட கார் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Charlottesville...

Read more

மதுக்கடைக்கு எதிராக போராடி கைதான 8 பேருக்கு 15 நாள் சிறை

மதுரை கூடல் நகரில் மதுக்கடைக்கு எதிராக போராடி கைதான 8 பேருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க...

Read more
Page 3931 of 4556 1 3,930 3,931 3,932 4,556