Easy 24 News

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் !!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி...

Read more

குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிடச்செய்வது 3...

Read more

தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

வீதி அருகில் உள்ள தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட 4 பேர், அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் வைத்து கைது...

Read more

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள சிங்காகட் கோட்டையிலிருந்து தவறிவிழுந்த கர்ப்பிணிப் பெண் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறை...

Read more

கேப்பாபிலவு காணி விடுவிப்பு – 148 மில்­லி­யன் வழங்க நாளை ஆரா­ய்வு .

கேப்­பாபில­வில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 111ஏக் ர் காணியை விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லி­யன் ரூபாவை இரா­ணு­வத்துக்கு வழங்­கு­வது தொடர்­பில் அமைச்­ச ர­வை­யில் நாளை ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ர­வைப்­ பத்­தி­ரம்...

Read more

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் கைது

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில்...

Read more

மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – குருநகர் கடலில் பரிதாபம்

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம்...

Read more

வசீம் தாஜுடீனின் படுகொலை -மகிந்த குடும்பத்தினரிடம் இன்று விசாரணை !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களான யோஷித்த, ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் மீது இன்று முதல் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய...

Read more

‘போலியோ’ இல்லாத நாடாக சோமாலியா – உலக சுகாதார நிறுவனம்

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவை, 'போலியோ' இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கன், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு...

Read more

மாலியில் ஐ.நாவின் அமைதிப்படையின் தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்பிரிக்க நாடான மாலியில் டிம்பக்டூ நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் அமைதிப்படையின் தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஏழு பேர் இறந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்....

Read more
Page 3928 of 4556 1 3,927 3,928 3,929 4,556