Easy 24 News

யோஷித்த ராஜபக்ஷவ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு.

றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது கொலை விவகாரம் தொடர்பில் இன்று(16) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித்த ராஜபக்ஷவை விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு...

Read more

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை நேற்று(15) தீர்மானித்துள்ளது. குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதையடுத்து அரிசிக்கான அதிகபட்ச சில்லறை...

Read more

ஒரே நாளில் என கூறப்பட்ட மாகாண சபை தேர்தலினை பிற்போடுவதற்கு ஆணையகம் எதிர்ப்பு

அனைத்து மாகாண சபைகளதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடாத்துவதன் அவசியம் குறித்து தெரிவித்து மாகாண சபை தேர்தலினை பிற்போடும் தீர்மானங்களுக்கு செவிசாய்க்க முடியாது என தேர்தல் ஆணையகம்...

Read more

டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி...

Read more

கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....

Read more

விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இதுவரை 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது...

Read more

இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

இலங்கை அர­சின் அரசி யல் போக்கு திசை­மா­றி ­வ­ரும் நிலை­யில் இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக் கிறது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. ”தமிழ்...

Read more

செஞ்சோலை சிறார்களின் வரலாற்று நூல் கண்டுபிடிப்பு !

முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி அன்று தலைமைத்துவ செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த...

Read more

இலங்கையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றி கண்டியில் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்கள். இந்தியாவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு...

Read more

70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட் திருட்டு!

ஜேர்மனி நாட்டில் 70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட்டை லொறியோடு திருடிச் சென்ற மர்ம கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள Neustadt என்ற...

Read more
Page 3927 of 4556 1 3,926 3,927 3,928 4,556