Easy 24 News

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ – இரண்டரை மணிநேர விசாரணையில் சிராந்தியின் பதில்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார்...

Read more

விரைவில் 7 துண்டுகளாக சிதற போகும் சீனா!

சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல்...

Read more

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஒரே நாளில் 32 குற்றவாளிகள் சுட்டுக் கொலை

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 32பேரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் போலீஸ் தரப்பில், "பிலிப்பின்ஸின் வடக்கு பகுதியிலுள்ள புலகான்...

Read more

சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை – இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, கொழும்பில்...

Read more

பிரான்சில் வேகமாக பரவி வரும் சிக்கன்குனியா!!

முதல் தடவையாக பிரான்ஸ் சிக்கன்குனியா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Var மாவட்டத்தில் இரண்டாவது நபர் இந்த தாக்குதலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த...

Read more

தாயை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மகன்!

அமெரிக்காவில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் Fullerton நகரை சேர்ந்தவர் Ah Le Fang (33) இவர் தனது...

Read more

கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு...

Read more

அமானுஸ்ய சக்தி, கிறிஸ் பேய், மன நோயாளி, கள்வர் என பல வதந்திகளை உருவாக்கியுள்ள நிர்வாண மனிதன்.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் நிர்வாணத்துடன் திரியும் மர்ம நபர் ஒருவரினால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். நிர்வாணமாக இந்த நபர் குறித்த பகுதியில் சஞ்சரித்த காரணத்தினால் மக்கள்...

Read more

யாழில் வாள்வெட்டுச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர் ஜேர்­ம­னியில்.? சி.வி.விக்­னேஸ்­வரன்

யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்­டுக்கள் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்கி அவர்­க­ளோடு இக்குற்றச் செயல்­களில் தொடர்­பு­பட்ட நப­ரொ­ருவர் ஜேர்­ம­னியில் இருப்­பது தொடர்­பான தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக...

Read more

சைட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் இடையில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை – GMOA.

சர்ச்சைக்குரிய சைட்டம் நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக பாதிப்பு எற்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக அதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரச வைத்திய அதிகரிகளின் சங்கம் (GMOA)அழைப்பு...

Read more
Page 3926 of 4556 1 3,925 3,926 3,927 4,556