Easy 24 News

வடபகுதியில் இன்று பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை!

உயர் அழுத்த, தாழ் அழுத்த மின் விநி­யோக மார்க்­கங்­களின் கட்­ட­மைப்பு மற்றும் பரா­ம­ரிப்பு வேலை­க­ளுக்­காக இன்று வியா­ழக்­கி­ழமை காலை 8 மணி­யி­லி­ருந்து மாலை 5.30 மணி வரை...

Read more

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 8பேர் கைது

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நய்னமடம,சிறிகம்பல,தோப்புவ மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது...

Read more

அது பொன்சேகாவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல- கிரியெல்ல

ஜகத் ஜெயசூரிய தொடர்பான விவகாரம் அரசாங்கம் சார்ந்த விடயமல்ல. எவருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் வழக்கு தொடர முடியும் என சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

என்னால் தண்டனை வழங்க முடியாது- நீதி அமைச்சர்

நான் நீதி அமைச்சர் மாத்திரம் தான். அமைச்சருக்கு தவறு செய்பவர்களை தேடி தண்டிக்க முடியாது. நீதி அமைச்சராக இருந்தாலும் அது என்னுடைய பொறுப்பு அல்லவென நீதி அமைச்சர்...

Read more

பாராளுமன்ற உணவகத்தில் விலைகள் அதிகரிப்பு

பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி உணவு விநியோக முகாமையாளர் லால் அமரசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற பணியாளர்கள்...

Read more

வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற 5 இலங்கையர்களில் மூவர் மரணம்!

டுபாய் - ஷார்ஜாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 29ஆம் திகதி இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஷார்ஜா...

Read more

மியான்மர் நெருக்கடி குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது: சூச்சி

ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஆங் சான் சூச்சி கூறியுள்ளார். மியான்மரில் பவுத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத இறுதியில் கலவரம்...

Read more

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை: அமெரிக்கா கண்டனம்

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 'லங்கேஷ் பத்ரிகே' என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில்...

Read more

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி – சிறிலங்கா, இந்தியாவுடன் ஜப்பான் பேச்சு

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார். “திருகோணமலை...

Read more

வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வு இன்று.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று(06)இடம்பெற்றது. இத்தீர்த்தம் பிதிர்க்கடன் தீர்த்தமாகும்.மேலைத்தேய ஆட்சிக்காலத்தில் படைகள் இவ்வாலயத்தை அழிக்க...

Read more
Page 3886 of 4556 1 3,885 3,886 3,887 4,556