Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற 5 இலங்கையர்களில் மூவர் மரணம்!

September 6, 2017
in News, World
0
வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற 5 இலங்கையர்களில் மூவர் மரணம்!

டுபாய் – ஷார்ஜாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 29ஆம் திகதி இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஷார்ஜா பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

குறித்த விடுதியில் தங்கியிருந்த 2 ஆண்களும், 3 பெண்களுமாக ஐவர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களின் இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் தந்கை, மகன் மற்றும் தாய் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது உறவினர்கள் என கருதப்படும் இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதில் ஆண் ஒருவர் குறித்த விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து பொலிஸார் மற்றும் தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த வீட்டை திறப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இதன்போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு பொலிஸார் உள்ளே சென்றுள்ளனர்.

இதில் ஆண் ஒருவரின் சடலம் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், மற்றைய மூன்று பெண்களும் தமது கைகளை வெட்டிக் கொண்டு இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கையைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் தாயுமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

55 வயதான ஜே.கே, அவரது 54 வயதான மனைவி பி.எஸ். மற்றும் அவர்களது 19 வயதான மகன் ஜே.என் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களது உறவினர்கள் என கருதப்படும் இரு பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது ஒரு திட்டமிட்ட தற்கொலை சம்பவம் என ஷார்ஜா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Previous Post

மியான்மர் நெருக்கடி குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது: சூச்சி

Next Post

ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்! சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலியா

Next Post
ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்! சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலியா

ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்! சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures