Easy 24 News

2 தரப்பாக பிரிந்திருப்பதை, இந்தியாவின் றோ செய்கிறது – ஊவா முதலமைச்சர் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டு சக்திகளே சீர்குலைத்து வருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

Read more

தமிழர்கள், முஸ்லிம்களின் அடிமைகளாகிவிடுவர் – ஆனந்தி கதறுகிறார்

கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சி, அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற...

Read more

பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம், எப்படி அதிகாரத்தை பரவலாக்கும்..?

பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம் எப்படி அதிகாரத்தை பரவலாக்கும் என கூட்டு எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கைக்கு நாள் ஒன்றுக்கு 2500 மெற்றிக் டன் பெற்றோல் தேவைப்படுகிறது....

Read more

தனித்தனி அணியாக கூடி, இனிமேல் கூட்டங்களை நடத்த வேண்டாம்

தனித்தனி அணியாக கூடி இனிமேல் கூட்டங்களை நடத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின்...

Read more

சவூதியின் பங்குச் சந்தையில், அல்வலித் தலாலின் பங்குகள் சரிந்தன

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள 11 செளதி இளவரசர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தாலால். கோடீஸ்வரரான அல்வலித் பின்...

Read more

ஒரு அரேபிய இளவரசனின் ‘சாம்ராஜ்ஜியக் கனவு’

சவூதி அரேபிய அதிகாரபீடத்தின் சமீபத்தியக் கருத்துக்களும் , அறிக்கைகளும் புதிர் நிறைந்ததொரு சமச்சாரமாக மாறியிருக்கிறது. முடிக்குரிய இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மான் 'எஞ்சியிருக்கும் தீவிரவாத படிமங்களை கிட்டிய...

Read more

பௌத்த தீவிரவாதியை சந்திக்க, மியன்மார் செல்லும் ஞானசாரா

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மியன்­மாரின் தீவி­ர­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் பௌத்த அமைப்பின் தலை­வ­ரான அசின் விராது தேரரை சந்­தித்து சம­கால பிரச்­சி­னைகள்...

Read more

பள்ளிவாசல் உண்டியலை, தூக்கிச்சென்ற திருடர்கள்

முல்­லைத்­தீவு நகரில் அமைந்­துள்ள மஹ் சுப்­ராணி பள்­ளி­வா­சலில் நேற்றுமுன்தினம் நள்­ளி­ரவு திருட்டு சம்­பவம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது. குறித்த பள்­ளி­வா­ச­லுக்குள் புகுந்த திரு­டர்கள் பள்­ளி­வா­சலில் காணப்­பட்ட உண்­டியலை பணத்­துடன்...

Read more

வெளிநாட்டு பால்களை, சாடுகிறார் ஜனாதிபதி

“வெளிநாட்டு பால்மா கம்பனிகள், இங்கு ஆக்கிரமிக்க இடமளிக்காது, தேசிய பாற்பண்ணையாளர்களைப் பலப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும், “மக்கள், தேர்தல்களில்...

Read more

சு.ப தமிழ்செல்வன் அவர்களின் 10ஆவது நினைவு வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களின் 10ஆவது நினைவு வணக்க நிகழ்வு இன்று அனுஸ்ட்டிக்கப்பட்டது. இன்று மதியம் 1...

Read more
Page 3804 of 4556 1 3,803 3,804 3,805 4,556