Easy 24 News

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

அரசியலமைப்பு திருத்தம் மூலம் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துவரும் திடீர் முயற்சிகள், நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும்...

Read more

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

ஜூலை 1, 2026: விருதுகள் பெற்ற தமிழ் எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் பிரதீபன் அவர்களின் இரண்டு நூல்களின் பிரதிகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது...

Read more

டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு  : எம் ஜி. ஸ்டுடியோஸ் & ஃபைவ் ஸ்டார் நடிகர்கள் : அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், மறைந்த நடிகர் கே. பாக்யராஜ், வி டிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி மற்றும் பலர் இயக்கம் : கல்யாண் கே. ஜெகன் மதிப்பீடு : 2/5 ஹாரர் திரில்லர் ஜேனரிலான படம்-  'டாடா' என்ற வெற்றிப் படத்தை அளித்த இயக்குநர் கணேஷ் கே பாபுவின் கதை-  என இரண்டு அம்சங்களை முன்வைத்து இப்படத்தைக்காண ரசிகர்கள் பட மாளிகைக்குள் சென்றனர். அவர்களுக்கு படக் குழுவினர் அச்சத்தை திரை அனுபவமாக வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். முன்னணி திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக சேர்கிறார் ஓவியத்திலும், கதை எழுவதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட இளைஞரான...

Read more

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கமைய  புதிய  பேருந்து கட்டண திருத்தத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.இதற்கமைய  ஆரம்பக்கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் புதிய கட்டணத் திருத்தம் எதிர்வரும்...

Read more

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிராக டொரொன்டோ விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பீபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றில் போர்த்துக்கல் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிகவும்...

Read more

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்...

Read more

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

நாட்டின் வரி வருமானத்தில் கணிசமான ஒரு பகுதி விவசாய சமூகத்திற்காகவே செலவிடப்படுகிறது. நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு  அமைவாகவே  விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யவேண்டும். குறைந்த விலைக்கு நெல்லை...

Read more

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...

Read more

அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

'கேளடி கண்மணி' படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகரும், நடிகருமான மறைந்த 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் சரணத்தில் மூச்சு விடாமல் பாடி ரசிகர்களை...

Read more

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

கனடாவில் நடக்கும் சிறப்பு நிகழ்வுகளில் பெரும் கேமராக்களை வைத்து நிகழ்வில் தம்மீது கவனம் செலுத்தும் வகையிலும் நிகழ்வுக்கு குந்தகமாக இருக்கும் வகையிலும் சரியான ஊடகப் பணிகளை ஆற்றாதவர்களின்...

Read more
Page 3 of 4586 1 2 3 4 4,586
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News