Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Gallery

2018-ல் உங்களுக்கு நடக்கப்போவது இதுதான்

December 21, 2017
in Gallery, Life, News, Uncategorized
0

ஒருவரின் பிறந்த திகதியை கொண்டு 2018-ல் அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணித்து ஜோதிட ரீதியாக கூறப்பட்டுள்ளது.

பிறந்த திகதி 1, 10, 19, 28
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டு வெற்றி ஆண்டாக இருக்கும். வருமானம் ஒரு நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் லாபம் காண முடியாது.

பிறந்த திகதி 2, 11, 20, 29
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்த வெற்றியை அடைய முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீடு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும்

அதிர்ஷ்ட நிறம் – நீலம்

அதிர்ஷ்ட எண்கள் – 3, 17, 21

அதிர்ஷ்ட நாட்கள் – சனி மற்றும் ஞாயிறு

பிறந்த தேதி 3, 12, 21, 30
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் ஒரு விதிவிலக்கான வளர்ச்சியைக் காணலாம். புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறங்கள் – மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள் – 3, 9, 17, 21

அதிர்ஷ்ட நாட்கள் – ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்

பிறந்த திகதி 4, 13, 22, 31
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமான நிலைகள் அதிகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் பெரும் வெற்றியைக் காண்பார்கள். இவர்கள் இந்த ஆண்டில் கட்டாயம் சேமிப்பில் ஈடுபட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – சில்வர் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் – 4, 5, 8, 10

அதிர்ஷ்ட நாட்கள் – வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு

பிறந்த திகதி 5, 14, 23
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கும். அதுவும் தனிநபர் வளர்ச்சிக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள் – 1, 3, 5, 10, 30, 31

அதிர்ஷ்ட நாட்கள் – ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி

பிறந்த திகதி 6, 15, 24
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஆனால் இந்த வருடத்தில் பெரியளவில் கடன் வாங்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறங்கள் – பிங்க்

அதிர்ஷ்ட எண்கள் – 14, 17, 18

அதிர்ஷ்ட நாட்கள் – செவ்வாய் மற்றும் வெள்ளி

பிறந்த திகதி 7, 16, 25
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் வணிகர்களுக்கு சிறந்ததாக இருக்கும். விஞ்ஞான துறையில் வேலை செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இவர்களுக்கு சமுதாயத்தில் கௌரவம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – ப்ரௌன் மற்றும் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள் – 12, 13, 19

அதிர்ஷ்ட நாட்கள் – செவ்வாய் மற்றும் வியாழன்

பிறந்த திகதி 8, 17, 26
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மற்றும் வேதியியல் தொழிற்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஆனால் இவர்கள் உடன் பணிபுரிபவர்களுடன் கண்ணியமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் – 3, 5, 13, 14, 18, 23, 29

அதிர்ஷ்ட நாட்கள் – புதன் மற்றும் வியாழன்

பிறந்த திகதி 9, 18, 27
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் திருப்புமுனையாக இருக்கும். இவர்களின் லட்சியமும், ஆசையும் இந்த ஆண்டில் நிறைவேறும். இவர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் – 2, 6, 15, 19, 21, 30

அதிர்ஷ்ட நாட்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்

Previous Post

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Next Post

103 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல்!

Next Post

103 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures