Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விக்னேஸ்வரனுக்கு ஆதாரவாக செயல்படுவதோடு வழக்கை வாபஸ்பெற தயார் ;டெனிஸ்வரன்

September 14, 2020
in News, Politics, World
0

இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்’ என முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டத்தரணி டெனீஸ்வரன் தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிர்வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது. அண்மைய விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரைகளின் எதிரொலியாக , இந்த வழக்கு தமிழ் மக்களை அச்சம்கொள்ளவைத்துள்ளது.

இவ்வழக்கால் நாடாளுமன்ற உறுப்பினரான விக்னேஸ்வரனின் அரசியற் செயற்பாட்டுக்கு தடைகள் ஏற்படாமல் இருப்பதற்காக இவ்வழக்கைத் தொடுத்திருந்த டெனீஸ்வரன் அவர்கள் வழக்கை வாபஸ்பெறவேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் ஒரு அங்கமாக சட்டத்தரணி குருபரன் அவர்கள் விடுத்த வேண்டுகோள் ஒன்றுக்கு பதிலளிக்கும்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பேன் என சட்டத்தரணி டெனீஸ்வரன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொலைபேசியில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களைத் தொடர்புகொண்ட டெனீஸ்வரன் தான் இந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளதாக டெனீஸ்வரன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நியூ டயமன்ட் கப்பல் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

Next Post

இரசாயனத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பரந்தன் மக்கள்

Next Post

இரசாயனத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பரந்தன் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures