Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய பயணம் தொடர்பான விசாரணைக்காக அரசாங்கத்தினால் செய்யப்பட்ட செலவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அதிகாரி அருண பெர்னாண்டோ என்பவருக்கு 650 பவுண்டுகள் (£650) பணம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவின் பதவிக்காலத்தில் முதன்மை நிர்வாக அதிகாரியாக அருண பெர்னாண்டோ பணியாற்றினார் என்றும், பின்னர் அவர் எவ்வித முறையான அறிவிப்பும் இன்றி அப்பதவியில் இருந்து விலகினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செலவு

இந்த வழக்குத் தொடர்பாக சாட்சியங்களைச் சேகரிப்பதற்காக இலங்கைக் காவல்துறை அதிகாரிகள் குழுவினர் லண்டன் சென்றிருந்தபோது, பிளாக்பூல் நகரிலிருந்து வந்த அருண பெர்னாண்டோ முன்னிலையாகியுள்ளார்.

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு | Investigation Ranil S Trip To England

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணத்திற்கான செலவுகள், அருணவின் கூட்டாளியான சாயி முகுந்தனுக்குச் சொந்தமான ஸ்கை விங் நிறுவனத்தின் நேரடி ஆதரவுடனேயே ஏற்பாடு செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தச் சாட்சியங்களைச் சேகரிப்பதற்காக ஐந்து காவல்துறை அதிகாரிகளை லண்டனுக்கு அனுப்ப அரசாங்கம் பெருமளவிலான தொகையைச் செலவிட்டுள்ளதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இந்த விசாரணைகளுக்கான செலவுகள் குறித்து ஐந்து மாதங்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குற்றஞ்சாட்டியுள்ளது.

Previous Post

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures