Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற அமர்வுகள் ஒரு நாளுடன் நிறுத்தப்படலாம்?

June 7, 2021
in News, Sri Lanka News
0
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

இந்த வாரம் 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில்,பாராளுமன்றத்திலும் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்றத்தை கூட்டாது 8 ஆம் திகதியன்று மாத்திரம் சபை அமர்வுகளை கூட்டுவது குறித்து ஆராயப்படுகின்றதாம்.

இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் அறிவிக்கப்படும்.

நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கும் சபை அமர்வுகள் 9ஆம்,10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் கூடும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டுவார காலத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்தும் பாராளுமன்ற ஊழியர்கள் பலருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்று வரையில் தொடர்ச்சியாக பாராளுமன்ற காரியாலையம் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் காரியாலைய பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை தீர்மானிக்க கட்சி தலைவர்கள் கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடுகின்றது.

இதன்போது நாளைய நாளுக்கான அமர்வுகளை மாத்திரம் நடத்துவது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊழியர்களை பணிகளுக்கு வரவழைக்க முடியாதமையே இதற்கான பிரதான காரணமாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவு

Next Post

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது

Next Post
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures