Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசில் ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட மாட்டாது

July 20, 2016
in News, Politics
0
பசில் ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட மாட்டாது

பசில் ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட மாட்டாது

பொதுவுடமை அபகரிப்பு சட்டத்தின் கீழேயே பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார் எனவே அவருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என நாடாமளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கமானது போலியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே பசில் ராஜபக்ஷவை கைது செய்துள்ளது. இதற்கான முறையான ஆதாரங்கள் எதுவுமே இல்லை எனவும் தெரிவித்தார்.

ஜி.ஐ குழாய் வகைகள் வழங்குவதில் பசில் ராஜபக்ஷ மோசடிகள் செய்துள்ளதாக அரசு கூறுகின்றது. எனினும் தற்போதும் திவிநெகும அபிவிருத்தி திட்டத்தில் குறித்த குழாய் வகைகள் வழங்கப்பட்டு கொண்டே வருகின்றது.

கூட்டு எதிர்கட்சியினர் முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரையை கலைக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான கைதுகள் இடம்பெற்று வருவதாகவும். எத்தனை கைதுகள் இடம் பெற்றாலும் எமது பாதயாத்திரை தொடரும் எனவும் நாடாமளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசு என்னை ஏமாற்றியது : கீதா வாக்கு மூலம்!

நான் சதொசவுக்கு சென்றேன் அரசு என்னை ஏமாற்றியது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நான் இன்று காலை சதொசவிற்கு பொருட்கள் வாங்க சென்ற போதே அரசு என்னை ஏமாற்றியது தெரிய வந்தது.

நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்த அரசு, விலையை குறைத்துள்ளதாக தெரிவித்தது,

ஆனால் 95 ரூபாவிற்கு சதொசவில் சீனி வாங்க முடியும் என தெரிவித்தது. உண்மையில், 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் தான் சீனி 95 ரூபாவிற்கு கொடுக்க முடியும் என தெரிவிக்கின்றார்கள்.

500 ரூபாய்க்கு பொருள் வாங்கினால்தான் லக் சதொசயில் சீனியை 97 ரூபாய்க்கு பெற்று கொள்ள முடியும் என குறிப்பிடுகின்றார்கள்.

எனவே, இந்த அரசு போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

Tags: Featured
Previous Post

யாழ். பல்கலைக்கழக விவகாரத்தை தெற்கு இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலைதருகிறது : டிலான்

Next Post

நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

Next Post
நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

August 24, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் அவதி: சஜித் பிரேமதாச

August 24, 2026
காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

August 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures