Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை முதல் 5000 ரூபா வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

June 1, 2021
in News, Sri Lanka News
0

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க 30 பில்லியன் நிதி ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நிவாரண நிதி மாத்திரமே வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

5,000ஆயிரம் ரூபா நிவாரண நிதியை பெறுவதற்கு தகுதி இருந்தும் நிதியை பெறாதவர்கள் பிரதேச செயலக பிரிவிற்கு தெரிவிக்கலாம். அல்லது, 1965 என்ற விசேட தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு முறையிடலாம் என சமுர்த்தி, மனைபொருளாதார நுண்நிதி சுயத்தொழில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சமுர்த்தி, மனைப்பொருளாதார மற்றும் நுண்நிதி சுயத்தொழில் இராஜாங்க அமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தினை கருத்திற் கொண்டு  நாடு தழுவிய ரீதியில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  ஆகவே இவர்களுக்கு நாளை முதல் 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் தாக்கத்தின் முதலாம் சுற்றின் போது 50 இலட்ச குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க 25 பில்லியனும், இரண்டாம் சுற்றிள் போது 50  இலட்ச குடும்பங்களுக்கு  சுமார் 25 பில்லியன் நிதியும் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த  ஏப்ரல் மாதம் தெரிவு செய்யப்பட்ட 30 இலட்ச குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க 15 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமே இம்முறை 5000 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். கடந்த காலத்தைபோன்று ஒரு குடும்பத்திற்கு 5000 நிவாரண நிதி பல கட்டமைப்பின் அடிப்படையில் வழங்கப்படமாட்டாது.  ஒரு குடும்பத்திற்கு 5000 ஆயிரம் ரூபா மாத்திரமே இம்முறை வழங்கப்படும். ஆகவே   நிவாரண நிதி வழங்கும் சேவையில் ஈடுப்படும் அரச அதிகாரிகளை பொது மக்கள்  நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை புரிந்துக் கொள்வது அவசியமாகும் என்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக ஜப்பான் சென்ற ஆஸி சாப்ட்போல் அணி

Next Post

வெல்லம்பிட்டிப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Next Post

வெல்லம்பிட்டிப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures