திருத்தணி அடுத்த காவிரிராஜப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் மோகன் உயிரிழந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மோகன் சகோதரர்கள் கார்த்திக், ஜூவா ஆகியோர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.