Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திசர பெரேரா அங்கம் வகிக்கும் கராச்சி கிங்ஸ் தோல்வி

June 12, 2021
in News, Sports
0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திசர பெரேரா அங்கம் வகிக்கும் பாபர் அசாம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 12 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில்  நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி கடந்த வியாழன்று இரவு நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்கைளப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரில்லி ரூஸோ 24 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை  அதிரடியாக குவித்தார்.அவரைத் தவிர, குஷ்தில் ஷா 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள் , 3 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களையும், ஷொயிப் மக்சூத் 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் , ஒரு பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்களையும் விளாசியிருந்தனர்.

பந்துவீச்சில் திசர பெரேரா 3 ஓவர்கள் பந்து வீச்சில்  12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றல்களை   வெளிப்படுத்தியிருந்தமை அனைவரையும் வியக்கவைத்தது.

177 ஓட்டங்கைள வெற்றி  இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி 20  ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று 12  ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையென்ற நிலையில் களமிறங்கிய திசர பெரேரா ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்ததுடன்,  பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 84 ஓட்டங்களும் வீணானது. போட்டியின் நாயகனாக ரில்லி ரூஸோ தெரிவானார்.

இதேவேளை , லாஹூர் குலாண்டர்ஸ் அணிக்கும் பெஷாவர் ஸல்மி அணிக்கும் இடையில் நேற்றைய தினம் நடைபெற்ற தொடரின் 17 ஆவது போட்டியில் லாஹூர் குலாண்டர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியை ஈட்டியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  லாஹூர் குலாண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய  பெஷாவர் ஸல்மி  அணி 20 ஒவர்களில்  8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கைள பெற்று 10 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

http://Facebook page / easy 24 news

Previous Post

மீளாய்வுக்கு உள்ளாகிறது பயங்கரவாத தடைச்சட்டம்!

Next Post

5000 ரூபா நிவாரணம் அரசியல் மயமாகியுள்ளது

Next Post

5000 ரூபா நிவாரணம் அரசியல் மயமாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures