Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை

February 11, 2020
in News, Politics, World
0
சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை
இது­வரை காலம் கல்­முனை மாந­கர சபையின் அதி­கா­ரத்தின் கீழி­ருந்த சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.
‘முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் இது­வ­ரை­காலம் சாய்ந்­த­ம­ருது மக்­களை ஏமாற்றி வந்த காலம் மலை­யே­றி­விட்­டது. எங்­களை நாங்­களே ஆளப்­போ­கிறோம்.
இது எமது நீண்­ட­காலப் போராட்­டத்தின் வெற்றி, எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே’ என்று சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­திகள், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள், கல்­முனை மாந­கர சபையின் சுயேச்­சைக்­குழு (தோடம்­பழ சின்னம்) உறுப்­பி­னர்கள் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கும், பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.
அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­லக காரி­யா­ல­யத்தை தர­மு­யர்த்­து­வது தொடர்­பான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­கென குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு புதிய நகர சபை­யொன்­றினை குறு­கிய காலத்­துக்குள் தேர்­த­லுக்கு முன்பு நிறு­வித்­த­ரு­வ­தாக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ உறு­தி­ய­ளித்­த­தா­கவும் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரி­வித்தார். அவர் ‘விடி­வெள்ளி’ க்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,
‘சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்­றினை அமைத்துத் தரு­வ­தாக முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் அமைச்­சர்­களும் தொடர்ச்­சி­யாக வாக்­கு­று­தி­களை வழங்கி வந்­தார்கள். ஆனால் அவர்­க­ளது வாக்­கு­று­திகள் எவையும் செய­லுருப் பெற­வில்லை.
சாய்ந்­த­ம­ருது மக்கள் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்டே வந்­தார்கள். தற்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவும் தாங்கள் பத­விக்கு வந்தால் எங்­க­ளுக்கு தனி­யான சபை­யொன்­றினை உரு­வாக்கித் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்கள்.
அந்த வாக்­கு­று­திகள் இன்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எமக்கு தனி­யான நகர சபை­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.
இதற்­காக நாம் பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும், பஷில் ராஜபக் ஷவுக்கும் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்த முன்னாள் அமைச்சர்
அதாவுல்லாவுக்கும் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம். இந்த அரசின் மீது முஸ்­லிம்கள் நம்­பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.
இந்தச் சந்­திப்பில் பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அமைச்சர் ஜனக பண்­டார தென்­னகோன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான விம­ல­வீர திசா­நா­யக்க, லசந்த அழ­கி­ய­வன்ன, மஹிந்த சம­ர­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அங்­கஜன் ராம­நாதன், சிறி­யானி விஜே­விக்­ரம, உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லாளர் எஸ்.ஹெட்டி ஆரச்சி, கிழக்கு மாகாண ஆளுநர் அநு­ராதா யஹம்பத் ஆகியோர் உட்­பட அரச அதி­கா­ரிகள் கலந்து கொண்­டனர்.
இதே­வேளை தெஹி­யத்­த­கண்­டிய பிர­தேச செய­லாளர் பிரிவின் கீழ் தற்­போது 13 ஆக உள்ள கிராம சேவை­யாளர் பிரி­வு­களை 46 ஆக அதி­க­ரிப்­பது தொடர்பில் அமைச்­ச­ரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கும்படி பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பொது நிர்வாக அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.
குறிப்பிட்ட கிராம சேவையாளர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை 13 கிராமசேவையாளர் பிரிவுகளையும் 46 ஆக கருதி ஒதுக்கீடுகளை வழங்கும்படியும் பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Previous Post

65 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

Next Post

பதில் பொலிஸ் மா அதிபரின் பதில் தொடர்பாக சட்டமா அதிபர் அதிருப்தி

Next Post

பதில் பொலிஸ் மா அதிபரின் பதில் தொடர்பாக சட்டமா அதிபர் அதிருப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures