Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூராட்சி சபைகளை வென்றால் எதிர்க்கட்சி தலைவரா ?

February 27, 2018
in News, Politics, Uncategorized, World
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது எனவும் சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என கூட்டு எதிரணி கோருவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

ஐ.ம.சு.மு. எம்.பி.க்களாக தெரிவானவர்களே இன்று எதிரணியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களால் எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கோர முடியாது.

ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தலைமையில் கூடி ஆராய்ந்த போது தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் சு.க. மத்திய குழுவும் இது தொடர்பில் முடிவு எடுத்தது.

ஆனால் ஒரு குழுவினர் எதிர்க்கட்சியில் அமர அனுமதி கோரினார்கள். அதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.

ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்ட உரிமையை அவர்கள் தவறாக பயன்படுத்தினார்கள். தனிக்கட்சி அமைக்க அவர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

சகல ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் தரப்பில் அமர வேண்டும் என அன்று முடிவு செய்திருந்தால் இன்று எதிரணியில் உள்ள பலருக்கு பாராளுமன்றம் செல்ல கிடைத்திருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

ஊடகங்கள் சரியாக செயற்ப்படவேண்டும் – சந்திரிக்கா

Next Post

அம்பாறை வன்முறை கண்டிக்கும் ஸ்ரீலங்க முஸ்லிம் கவுன்சில் !

Next Post

அம்பாறை வன்முறை கண்டிக்கும் ஸ்ரீலங்க முஸ்லிம் கவுன்சில் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures