Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உத்தரவினை மீறி வடக்கில் செயற்படும் நுண்நிதி நிறுவனங்கள்

April 29, 2020
in News, Politics, World
0

நுண்நிதி கடன்கள் மற்றும் நிதிநிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் கால பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடனுகளுக்கான தவணை கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு மீள பெற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அறிவுறுத்தலை மீறி கடன் வசூலிப்பில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

கடனாளிகளின் வீடுகளுக்கு செல்லும் ஊழியர்கள் தவணை பணத்தினை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வாழ்வாதரங்களை முற்றாக இழந்துள்ள குடும்பங்கள் தவணை பணத்தினை செலுத்த முடியாத நிலையில் ஊழியர்களின் நெருக்கடிகளால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதேவேளை அது தொடர்பில் கடன் வசூலிக்கும் ஊழியர்களிடம் கேட்ட போது, தமக்கு நிறுவன தலைமை அலுவலகத்தில் இருந்து தவணை பணத்தினை சேகரிக்குமாறு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.

தவணை பணத்தினை சேகரித்தால் மாத்திரமே அடுத்த மாதத்திற்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எமது அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளமையால் தான் தாம் கடன் வசூலிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆகவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, இதற்கு ஓர் தீர்வினை பெற்று தர வேண்டும் என கோரியுள்ளனர்.

கடந்த வாரம் நல்லூர் பகுதியில் தவணை பணத்தினை பெற ஒரு வீட்டிற்கு நிதிநிறுவன ஊழியர் சென்ற போது செலுத்த பணம் இல்லாததால் , வீட்டில் இருந்த பெண் தனது கணவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

அதனால் உடனே அந்த வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த ஊழியர் சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிசாருக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அதனை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது செலுத்த பணம் இல்லாததால் தான் பொய் சொன்னதாக கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கடுமையாக எச்சரித்தனர்.

இருந்த போதிலும், குறித்த பெண்ணின் வீட்டிற்கு தவணை பணத்தினை பெற சென்ற ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

3 ஆயிரத்து 292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

Next Post

படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்கு

Next Post

படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures