Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் திட்டம்

January 22, 2021
in News, Politics, World
0

நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்தத்திட்டத்தை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்துகிறது.

மின்சார வழங்கள் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்க சீனாவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.சில தினங்களுக்கு முன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சீனாவின் கூட்டுமுயற்சி நிறுவனமான சைனோசர் எச்வின் நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது..

இந்நிலையில் தீவகத்தில் வாழ்கின்ற பூர்வீக குடிமக்களை படிப்படியாக வெளியேற்றி பாதி தீவகத்தினை சீனாவுக்கு விற்பனை செய்வதும், மிகுதியில் சிங்கள குடியேற்றங்கள், கடற்படை மற்றும் ராணுவத்திற்கு, வருமானத்தை தேடிக்கொடுக்கின்ற பாரிய ஹோட்டல்கள் (KKS தல்செவன விடுதி போன்று) அமைப்பதே பேரினவாதிகளின் நீண்டகாலத்திட்டம் ஆகும், இதற்கு அரசுக்கு முண்டுகொடுக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளும் முழுமையாக துணைநிற்கின்றனர் .

இதன் ஓர் அங்கமாகவே காணி அபகரிப்புக்கான முயற்சிகள் பிரதேச செயலக அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இடைவிடாது நடைபெறுகின்றன. அன்பார்ந்த மக்களே தயவுசெய்து விளித்தெழுங்கள், சீனாவின் கைகளுக்குள் தீவகம் சென்றால் அதன் பிறகு உங்களை ஆண்டவர்களாலும் காப்பாற்றமுடியாது .

குறிப்பு – எரிசக்தி மின்நிலையமென்பது தோல்வியடைந்த ஓர் திட்டமாகும் . தீவகத்தில் அதனை பரிசோதித்து தீவகத்தின் இயற்கைவளங்களை முற்றாக அழிப்பதே இதன் பிரதான நோக்கமாகும் என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Previous Post

கார் மீது மோதிய அரசு பேருந்து

Next Post

நகரப்பாடசாலைகளில் 10வீதமான மாணவர்களே வருகை

Next Post

நகரப்பாடசாலைகளில் 10வீதமான மாணவர்களே வருகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures