”இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களிடம் கேட்ட தருணத்தில் திகட்ட திகட்ட காதலிப்போம் பாடலை வெளியிட்ட பேரன்புக்கு நன்றி” என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அநீதி படத்தின் பாடலை ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டிருந்தார். அர்ஜூன் தாஸ் நடித்துள்ள அநீதி படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார்.













