ஆண்டு இரவு விருந்தில் அசத்திய ஜஸ்டின் ரூடோ தம்பதியினர்

ஆண்டு இரவு விருந்தில் அசத்திய ஜஸ்டின் ரூடோ தம்பதியினர்

கனேடிய நாடாளுமன்ற ஊடக பங்காளர்களின் வருடாந்த விருந்தில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரேகொய்ரே ஆகியோர், மேடையில் நகைச்சுவை விருந்து வழங்கி பங்காளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பெடரல் கட்சி தலைவர்கள், பாகுபாடு காட்டாமல் ஊடகவியலாளர்களுடன் ஒரு இரவைச் செலவிட்டனர்.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ, எதிர்த்தரப்பு கன்சர்வேட்டிவ் கட்சியின் இடைக்கால தலைவர் ரோனா அம்ரோஸ் உள்ளிட்ட தலைவர்கள் 150 ஆண்டு கால நாடாளுமன்ற ஊடக பணி பற்றி, உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில், பங்குகொண்ட அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களினுள் புதைந்து கிடந்த ஆற்றுகைகளையெல்லாம் தோண்டி எடுத்து வெளிப்படுத்தினர்.

இதில், பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் மனைவியும் விதிவிலக்கல்ல.

ca

1,258 total views, 1,258 views today

– See more at: http://www.canadamirror.com/canada/63785.html#sthash.lQDoiQWu.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News