மக்கள் கணக்கெடுப்பில் கனேடியர்கள் ஆர்வம்

மக்கள் கணக்கெடுப்பில் கனேடியர்கள் ஆர்வம்

மக்கள் கணக்கெடுப்பு மேற்கொள்வது தொடர்பில் லிபலர் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையினால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   தரவுகளை சேகரிக்கும் பணிக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக தளங்கள் தமது பங்களிப்புக்களை வெளிபப்படைத்தன்மையுடன் வழங்க முன்வந்துள்ளன.

இணையத்தளம் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இளம் பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.  ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் பிரகாரம் மக்களின் ஆதரவு என்ற அடிப்படையில் கனேடியர்களே முதன்மை பெற்றுள்ளனர்.

இருந்தபோதிலும் சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தரவுகளை எண்ணும் நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது.  தரவுகளின் ஆரம்ப குறிகாட்டியின் பிரகாரம் 98 வீதமானவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக மக்கள் கணக்கெடுப்பிற்கான நிகழச்சித்திட்ட பொது முகாமையாளர் மார்க் ஹமேல் தெரிவித்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News