Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!

August 7, 2016
in News, Politics
0
பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!

பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் மக்கள் எழுச்சி ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம்.பெரேரா மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தை அசைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் வலுப்பெற்றுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை துரித கதியில் நடத்தாவிட்டால் பாரியளவு மக்கள் கிளர்ச்சியொன்று வெடித்து அரசாங்கம் கவிழ்க்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பாதயாத்திரையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்து கொண்டிருந்த காரணத்தினால் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தி வரும் அரசாங்கம், வேறு தேர்தல்களையும் இவ்வாறு காலம் தாழ்த்தக் கூடும்.

பாதயாத்திரையில் இணைந்து கொண்ட மக்கள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பாதயாத்திரைகளில், போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது.

தொழிற்சங்கவாதியான பிலிப் குணவர்தனவின் போராட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் இன்று நடைபெறும் போராட்டங்களில் தலைமை ஏற்றுள்ளனர்.

அரசியல் அமைப்பு பற்றிய திருத்தங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தேசிய சுதந்திரத்தை மேற்குலக நாடுகளுக்கு அடகு வைப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரசாங்கம் சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வினை வழங்க முயற்சிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

போராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்

Next Post

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

Next Post
சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures