Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிரேன் அறுந்து விழுந்து 4 பேர் பலி

April 29, 2019
in News, Politics, World
0

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் தூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.

வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் 5-வது நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன.மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கிரேன் திடீரென்று பயங்கர சப்தத்துடன் அறுந்து அவ்வழியாக சென்ற கார்களின் மீது வேகமாக விழுந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இதில் 6 கார்கள் சேதமைடந்தன.

Previous Post

பாக்கிஸ்தான் திரும்பும் முஷாரப்

Next Post

16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

Next Post

16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures